Wednesday, 3 June 2015

பள்ளி, கல்லூரி காலங்களில் விளையாட்டுப் பக்கமே ஒதுங்காத நான் இப்போது வாழ்க்கையே விளையாட்டுடன் என்றாகி விட்டது. 4 வரிச் செய்தியாக இருந்த நான் இப்போது உலக நாடுகள் கண்டுகளிக்கும் வகையில் முன்னேறியிருக்கிறேன். இன்னும் கற்றுக் கொள்ளவேண்டி இருக்கிறது. வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்

No comments:

Post a Comment